Services

அருள்மிகு அம்மையார் அறக்கட்டளையின் சேவைகள்

  1. திருமறை வகுப்பு நடத்துதல் , சிவாலயங்களை தரிசிக்க,போக்குவரத்து ஏற்பாடு செய்தல்,மற்றும் கோசாலை அமைத்தல்.(கால்நடை உற்பத்தி மையம்)

  2. தினசரி வரும் பக்தர்கள்,யாத்ரீகர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல்

  3. பாழடைந்த கோவில்களை புதுப்பித்தல்,பழுதடைந்தவைகளை சரிசெய்து பாதுகாத்தல்,கும்பாபிஷேகங்களில் கலந்து தொண்டு செய்தல்

  4. பழமை வாய்ந்த இடங்களை சரி செய்து , புதுப்பித்து பாதுகாத்தல்

  5. வருமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கல்விக்கான நன்கொடை வழங்குதல்

  6. ஏழை எளிய மக்களுக்கு திருமணத்திற்கு உதவி செய்தல்

  7. ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவி செய்தல , மேற்படிப்பிற்கான விழிப்புணர்வு , வேலைவாய்ப்பு பயிற்சி , பயிற்சி வகுப்புகள் , நடைமுறை தேர்வுக்கான வகுப்புகள் ஆகியன நடத்துதல்

  8. முதியோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய அனாதை ஆசிரமங்கள் அமைத்து , அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ பாதுகாத்து பேணுதல்

  1. புயல் , மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஏழைகளுக்கு தேவையான உணவு , உடை மற்றும் இருப்பிடம் ஏற்பாடு செய்தல்

  2. ஏழைகளுக்கு தேவையான மருத்துவ உதவி செய்தல்

  3. ஏழை மாணவர்களுக்கான அடிப்படை கல்வி மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான உதவி செய்தல்

  4. தரம் வாய்ந்த மதிப்புமிக்க மேற்படிப்பிற்கு ஊக்கியாக செயல்படுதல்

  5. இரத்ததான முகாம்களுக்கான அங்கீகாரம் உள்ளது.

  6. மனித உரிமை மற்றும் ஊழல் எதிற்பிற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்

  7. இளைஞர்களின் வளர்ச்சிக்காக ஆளுமை மேம்பாட்டு புரோகிராமர் மூலம் துடிப்பான இந்தியாவை உருவாக்க உதவி செய்தல்

  8. தகுதி வாய்ந்த இளைஞர்கள் அவர்களின் திறமை மற்றும் அணுகுமுறையின் மூலம் , மேம்பாட்டு நுண்ணறிவால் அமைப்பு மற்றும் சமூகத்திற்கு மிகப் பெரிய மாற்றத்திற்கான வழிவகை செய்வதல்